உதயநிதி ஸ்டாலின் என்ன அடுத்த துணை முதல்வரா?
அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவிற்கு எப்படி எம்.பிக்கள் வணக்கம் செலுத்தினரோ அப்படி ஒரு நிலைமை தற்போது அனைத்து கட்சி எம்.பிக்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தும் காட்சிகள் சமுக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,திராவிடர் முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு தங்களை தற்பாதுகாத்துக்கொள்ளுமாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழின் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்ராலின் தன்னை புகழ்ந்து பேசக்கூடாது என தெரிவித்துள்ள நிலையில் அவரது மகன் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்புடையதா? என்ற கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri