அநுரவை கட்டுப்படுத்த பெரும் வியூகம் அமைக்க தயாராகும் Donald Trump!
இலங்கையில் அநுர தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்று பல மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி அநுரவின் புதிய திட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் உள்நாட்டு அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும் அதேவேளை எதிர்ப்புகளும் உள்ளன.
இதேபோன்று சர்வதேச அளவிலும் இலங்கை ஜனாதிபதி பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இதனடிப்படையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ஜனவரி 20, 2025 அன்று பதவியேற்கிறார்.
இந்நிலையில், அவருடைய வருகை சீனாவிற்கு என்ன செய்தியை சொல்ல போகின்றது, சீனாவின் முக்கிய தலமாக உள்ள இலங்கைக்கு என்ன செய்தியை சொல்ல போகின்றது என்பதை ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
