இலங்கையில் கால்பதிக்கும் சீன இராணுவத்தால் கலக்கத்தில் அமெரிக்கா
இலங்கையில் சீனாவின் இராணுவ பிரசன்னங்கள் தொடர்பில் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்படுவது தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியரும், அதன் தலைவருமான கே.டி.கணேசலிங்கம் தனது நிலைப்பாட்டினை பகிர்ந்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் “சீனாவின் இராணுவ விஸ்தரிப்பு சீன நாட்டிற்குள் சாத்தியமான விடயம். அது அவர்களின் உள்ளக பாதுகாப்பு. வெளியகத்தில் சீனா தன்னுடைய இராணுவத்தை நகர்த்துவதால் அமெரிக்கா அச்சமடைகிறதா? அல்லது அமெரிக்காவிற்கான இராணுவ ரீதியான படைவலு சமநிலை குறைந்துள்ளதா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
சீனா பொருளாதார ரீதியாக தன்னை வலுவான சக்தியாக மாற்றிக் கொண்டுள்ள இந்த சூழலில் கடல் சார்ந்தும் ஆதிக்கம் பெறுகின்ற ஒரு சூழலில் முனைப்பை சீனா நிலைநாட்டியுள்ளது.
ஆகவே இராணுவத்தளங்களை அது விஸ்தரிக்குமாக இருந்தால் அது அமெரிக்காவிற்கு படைநிலை ரீதியாக ஒரு சமநிலைக்கு உரித்துடைய ஒரு சூழல் ஏற்படுகின்ற நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
