நடுவானில் திடீரென மீண்டும் நாடு திரும்பிய அமெரிக்க விமானம்!காரணம் வெளியானது
Covid
China
United States
By Dhayani
ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி, அமெரிக்கா விமானம் நடுவானிலேயே திரும்பி சென்றுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டெல்டா நிறுவனத்தின் விமானம், சியாட்டில் நகரில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகரம் நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திடீரென அந்த விமானம் நடுவானிலேயே திரும்பி அமெரிக்காவிற்கே வந்துள்ளது.
ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததே விமானத்தை தரையிறக்காததற்கு காரணம் என டெல்டா நிறுவனம் கூறியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு சீனா தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US