யாழ்.அரியாலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி (Photos)
Jaffna
By Kanamirtha
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் ரயிலுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.
அரியாலை - மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றிரவு 7.15 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வானில் பயணித்தவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US