பல்வேறுபட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது
Sri Lanka Police
Jaffna
Crime
Drugs
By Theepan
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவற்குழி பகுதியில் பல்வேறுபட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய. நாவற்குழி பகுதியை சேர்ந்த 21மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை 3700, 3500 மில்லிக்கிரம் கெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்ய முற்பட்ட வேளை பொலிஸாரை வாளினால் வெட்ட முற்பட்டதாகவும் அதில் ஒரு சந்தேக நபர் 25இற்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US