அமெரிக்காவில் இருந்து எரிபொருளுடன் இலங்கைக்கு வருகை தர உள்ள கப்பல்கள்!
United States of America
Middle East
Crude Oil
By Laksi
நாட்டுக்கு 89,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றிய கப்பலொன்று வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இந்த மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மசகு எண்ணெய்
இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து 95,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி நாட்டை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு கப்பல்களினதும் வருகையின் மூலம் இலங்கைக்கு மொத்தமாக 184,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கிடைக்கப் பெறவுள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US