அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு; ஒருவர் காயம்
Lightning Alert
By Kamal
அனுராதபுரம் - ரம்பேவை பகுதியில் உள்ள வயல்வெளியொன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மூன்று பேர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும், அதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் திறந்தவெளிகளிலும், வயல்வெளிகளிலும் நடமாடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக மின்னல் தாக்குதல்கள் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வளிமண்டலவியல் திணைக்களம் மின்னல் தாக்கம் தொடர்பில் முன்னெசச்ரிக்கைகளை வெளியிட்டு வருகின்றது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US