அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது

United States of America India World
By Harrish Apr 19, 2024 11:57 PM GMT
Report

அமெரிக்கா(United States) - ஹோபோக்கன் நகரில் உள்ள பலபொருள் அங்காடியில் கொள்வனவு செய்த பொருட்களுக்கு பணம் கொடுக்காது செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில்(New Jersey) உயர்கல்வி கற்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு மாணவிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போரில் இலங்கையர்களின் பங்களிப்பிற்கு ஆதாரம் இல்லை: ரஷ்யா பகிரங்கம்

உக்ரைன் போரில் இலங்கையர்களின் பங்களிப்பிற்கு ஆதாரம் இல்லை: ரஷ்யா பகிரங்கம்

கைது நடவடிக்கை

ஹோபோக்கன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிய பிறகு இருவரும் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பல்பொருள் அங்காடியிலள்ள ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு தகவல் வழங்கியள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது | Two Indian Students Arrested For Shoplifting In Us

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரயை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது முன்பு வாங்கிய பொருட்களுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கைதானவர்களில் ஒருவர் விளக்கம் அளிக்க முயன்றுள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது | Two Indian Students Arrested For Shoplifting In Us

எனினும் தவறு நிரூபணம் ஆகியுள்ளமையினால் 2 மாணவிகளையும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். 

கொழும்பில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது

கொழும்பில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது

ஈரான் - இஸ்ரேல் போரில் உள்நுழையும் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு

ஈரான் - இஸ்ரேல் போரில் உள்நுழையும் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US