மகசின் சிறைச்சாலை கைதி உயிரிழப்பு தொடர்பில் மேலும் இருவர் கைது

Prisons in Sri Lanka Prison
By Aanadhi Apr 29, 2026 02:58 AM GMT
Report

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி மகசின் சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மகசின் சிறைச்சாலை காவலர் ஒருவரும் சிறைக்காவலர்கள் இரண்டு பேரும் முன்னதாக பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கட்டுநாயக்கவில் சிக்கிய 22 தேரர்கள்..! அடுத்தடுத்து அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

கட்டுநாயக்கவில் சிக்கிய 22 தேரர்கள்..! அடுத்தடுத்து அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

தொடர் விசாரணைகளின் பின்னர்

மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மகசின் சிறைச்சாலை கைதி உயிரிழப்பு தொடர்பில் மேலும் இருவர் கைது | Two Arrested Connection Death Magasin Prison

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் பின்னர் நேற்று (28) மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு, கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கோட்டாவின் சகாவிற்கு நடு வீதியில் நேர்ந்த கதி!

கோட்டாவின் சகாவிற்கு நடு வீதியில் நேர்ந்த கதி!

மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US