கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழப்பு
-in-road-accidents-
By Independent Writer
கடந்த 24 மணித்தியால காலப் பகுதியில் வாகன விபத்துச் சம்பவங்களில் 12 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதில் நேற்றைய தினம் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வாகன விபத்துக்களினால் நாள் ஒன்றுக்கு பத்து பேர் வரையில் மரணிப்பது வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான கேள்வியை எழுப்பியுள்ளது.
எனவே எதிர்வரும் காலங்களில் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு விசேட பாரியளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US