தவெக நிர்வாகி கைது..! மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் - கடத்தல் வழக்கில் விசாரணை தீவிரம்

Tamil nadu Sri Lanka Crime Thamizhaga Vetri Kazhagam TVK
By Amal Oct 18, 2026 09:44 PM GMT
Report

தமிழ்நாடு, நாகப்பட்டிணத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி மற்றும் ஐவர் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்குசர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான பூபாலன் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 தமிழக வெற்றி கழக தலைமை 

இந்த சோதனையில் 270 கோடி ருபாய் மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து பூபாலன், சுகன், சதீஷ்குமார், சுகநாதன், மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தவெக நிர்வாகி கைது..! மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் - கடத்தல் வழக்கில் விசாரணை தீவிரம் | Tvk Functionary Arrested Over 135 Kg Meth

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக நாகை மாவட்ட செயலாளர் பூபாலனை கட்சியிலிருந்து நீக்குவதாக கட்சியின் தலைமை அறிவித்தது.

அதேநேரம் கைது செய்யப்பட்டவர்கள் வேதாரண்யம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சுதா முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 30 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் 

பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்றும், சந்தேகிக்கப்படும் கடத்தல் வலையமைப்பு குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்தத் தொடர்பை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டு, தமிழகத்தின் சில பகுதிகளில் விநியோகம் செய்வதற்கும், இலங்கைக்குக் கடத்துவதற்கும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தவெக நிர்வாகி கைது..! மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் - கடத்தல் வழக்கில் விசாரணை தீவிரம் | Tvk Functionary Arrested Over 135 Kg Meth

அத்துடன் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்பட்டதா மற்றும் திரையுலகைச்சேர்ந்த நடிகர், நடிகைகளுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் தாக்கினால் பேரழிவைச் சந்திப்பீர்கள்! அமெரிக்காவுக்கு ஈரானின் அதிரடி எச்சரிக்கை

மீண்டும் தாக்கினால் பேரழிவைச் சந்திப்பீர்கள்! அமெரிக்காவுக்கு ஈரானின் அதிரடி எச்சரிக்கை

இலக்கு வைக்கப்படும் ஜனாதிபதி அநுர..!பரவும் மிரட்டல் காணொளிகள் -அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இலக்கு வைக்கப்படும் ஜனாதிபதி அநுர..!பரவும் மிரட்டல் காணொளிகள் -அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US