விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகம் சிக்கப்போகின்றதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு மரண வீடு இடம்பெற்ற உடன் அந்த இடத்தில் விளம்பரங்களையும், அரசியலையும் தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான விதி.
ஆனால் கரூரில் இடம்பெற்ற சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு செந்தில் பாலாஜி வழங்கிய தண்ணீர்ப்போத்தலில் அவர்களினுடைய படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, திமுகவின் மீட்புப் பணிகள் என பதாகைகளும் ஒட்டிக் கொண்டு இருந்தார்கள்.
இப்படியான நாதியற்ற அரசியலை தமிழகம் இன்னும் மறக்கவில்லையா, அல்லது அந்த அரசியலில் இருந்து இன்னும் மீண்டுவரவில்லையா, அங்கு இருக்கின்ற சூழ்நிலை என்ன என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றார்கள்.
அத்தோடு, இந்த விவகாரத்தில் திமுகவை காப்பற்றுவதில் அதனுடைய பங்காளிகள் அவதானமாக இருக்கின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan