உடனே கவனத்திற் கொள்ளுங்கள்.. நாட்டில் சிலருக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
புதிய இணைப்பு
மின் அமைப்பின் நிலைத்தன்மையையும், தடையற்ற மின் விநியோகத்தையும் பராமரிக்கும் பொருட்டு, சூரிய மின் தகடு உரிமையாளர்கள் நாளையும் (31) தங்களது சூரிய மின் தகடுகளை அணைத்து வைக்குமாறு தேசிய கட்டமைப்பு பணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சூரிய மின் தகடு உரிமையாளர்கள் இன்று (30) பிற்பகல் 3.00 மணிக்குள் தங்கள் கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகளை அணைத்து வைக்குமாறு தேசிய மின் கட்டமைப்பு பணிப்பகம் (தனியார்) அறிவித்துள்ளது.
சீரான செயல்பாடு
தேசிய மின் கட்டமைப்பின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகைக் காலத்திலும், அமைப்பில் காணப்படும் கணிசமாகக் குறைந்த தேவையின் காரணமாகவும், தேசிய மின் கட்டமைப்பின் நம்பகமான மற்றும் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக இந்தக் கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan