அமெரிக்கா - கனடாவில் சுனாமி பேரழிவு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

United States of America Canada
By Sajithra Jul 12, 2025 11:45 PM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

ஏஐ (AI) தொழில்நுட்பத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மூன்றாம் உலகப்போர் தொடர்பில் உலகலாவிய ரீதியில் கவலை எழுந்துள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் அகடமி (PNAS) வெளியிட்டுள்ள ஆய்வு, அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்பட உள்ள பேரழிவு தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இருந்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா வரை நீண்டுள்ள பகுதி காஸ்கேடியா துணை மண்டலம் (cascadia subduction zone) என அழைக்கப்படுகிறது.

இலங்கைக்கு அமெரிக்கா விதித்த நிபந்தனை

இலங்கைக்கு அமெரிக்கா விதித்த நிபந்தனை

சுனாமி 

இந்த காஸ்கேடியா பகுதியில், 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக 100 அடி உயர சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ளது. இதில் கனடா மற்றும் அமெரிக்காவின் முக்கிய பகுதிகள் சில நிமிடங்களில் 0.5 முதல் 2 மீட்டர் வரை மூழ்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா - கனடாவில் சுனாமி பேரழிவு.. வெளியான அதிர்ச்சி தகவல்! | Tsunami Warning To Canada United States

இந்த பேரழிவு நிகழ்வு 2100ஆம் ஆண்டுக்குள் நிகழும் என்பது கிட்டத்தட்ட உறுதி என்றும், அடுத்த 50 ஆண்டுகளில் எந்த நேரத்திலும் இது தாக்கக்கூடிய வாய்ப்பு 37 சதவீதம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காஸ்காடியாவில் அடுத்த பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் 5,800 பேர் உயிரிழப்பார்கள் மற்றும் 100,000 பேர் காயமடைவார்கள். கிட்டத்தட்ட 618,000 கட்டிடங்கள் சேதமடையும் அல்லது அழிக்கப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

இதன் விளைவாக ஏற்படும் சுனாமி மேலும் 8,000 பேரின் மரணத்திற்கு வழிவகுக்கும். இதனால் 134 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று மத்திய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (FEMA) மதிப்பிட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோருக்கு சவால் விட்ட அருண் சித்தார்த்

புலம்பெயர்ந்தோருக்கு சவால் விட்ட அருண் சித்தார்த்

நிலத்தடி நகர்வுகள்

அதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் பல கடலோரப் பகுதிகள் படிப்படியாக மூழ்கிவரும் நிலையில், வாஷிங்டன், ஓரிகான் மற்றும் வடக்கு கலிபோர்னியாவின் சில பகுதிகளில் ஏற்படும் ஆழமான நிலத்தடி நகர்வுகள் காரணமாக அஸ்டோரியா கிரசண்ட் சிட்டி போன்ற நகரங்களில், நிலம் கடல் மட்டத்தை விட வேகமாக உயர்ந்து வருகிறது.

அமெரிக்கா - கனடாவில் சுனாமி பேரழிவு.. வெளியான அதிர்ச்சி தகவல்! | Tsunami Warning To Canada United States

வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஹம்போல்ட் விரிகுடா நிலம் நீரில் மூழ்கி வருகிறது. 2050ஆம் ஆண்டில், நீர் மட்டங்கள் 10 முதல் 30 சென்டிமீட்டர் வரை உயரக்கூடும் என்றும், 2100 ஆம் ஆண்டில், கார்பன் வெளியேற்றம் அதிகமாக இருந்தால், கடல் மட்டம் 40 முதல் 90 சென்டிமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த வளர்ந்து வரும் ஆபத்தால், எதிர்காலத்தில் ஏற்பட உள்ள சேதத்தைக் குறைக்க அதிக கவனம், திட்டமிடல் மற்றும் நடவடிக்கை தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னதாக அறிந்த அநுர அரசின் முக்கிய அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னதாக அறிந்த அநுர அரசின் முக்கிய அமைச்சர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US