செம்மணி குறித்து வெளிவந்த உண்மைகள்: நேரடி சாட்சியத்தின் விளக்கம்
தொண்ணூறாம் ஆண்டுகளில் ஒவ்வொரு முறையும் இராணுவ முற்றுகைக்குள் செல்லும்போது நாம் பயந்து பயந்து சென்றதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
தான் அந்தக் காலப்பகுதியில் இந்த மண்ணில் தான் வாழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இராணுவ முற்றுகைக்குள் சைக்கிளில் சென்றால் அதனை நிறுத்தி விட்டு பயத்தில் மெதுவாக தள்ளிக்கொண்டே செல்வோம்.
நான் அப்போது இந்த மண்ணில் வாழ்ந்து அனைத்தையும் நேரடியாக பார்த்ததால், செம்மணியில் இனப்படுகொலை நடந்தது என்பதை நான் உறுதியாக கூறுவேன்.
தற்போது நல்லூர் தேர் போன்ற பல மகிழ்ச்சிகரமான விடயங்கள் நடந்தாலும் எங்கள் மனதில் செம்மணியே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
