வெள்ளை மாளிகையி்ல் ஏற்பட்ட மோதல்: ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவு
அமெரிக்க வெள்ளை மாளிகையில், இடம்பெற்ற போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்கா குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து ஜெலென்ஸ்கி வெளியிறேியிருந்தார்.
எக்ஸ் பதிவு
அதனை தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதவில் அமெரிக்காவிற்கு தாம் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த பதிவில், "அமெரிக்காவிற்கு நன்றி, உங்கள் ஆதரவுக்கு நன்றி, இந்த பேச்சுவார்த்தைக்கு நன்றி. காங்கிரஸ் மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்றி.
உக்ரைனுக்கு நியாயமான மற்றும் நீடித்த அமைதியே தேவையாக உள்ளது. அதற்காக நாங்கள் சரியாக பாடுபடுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Thank you America, thank you for your support, thank you for this visit. Thank you @POTUS, Congress, and the American people.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) February 28, 2025
Ukraine needs just and lasting peace, and we are working exactly for that.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ரூ.23 லட்சம் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

எப்படி அரேஞ்ச் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டீங்க.. மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் Cineulagam
