காலிமுகத்திடலில் நடந்த கொடூரம்..! கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

Colombo Sri Lankan Peoples Sri Lanka Navy Accident Weather
By Dhushi Jun 11, 2026 02:28 PM GMT
Report

காலிமுகத்திடல் கடலுக்கு நீராடச் சென்ற நிலையில் காணாமல் சிறுவர்களில் ஒருவரின் சடலம் இன்று(11.06.2026) கரையொதுங்கியுள்ளதுடன், பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பும் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற 6 சிறுவர்கள் நேற்று (10.06.2026) மாலை அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பு : பாதுகாப்பு அமைச்சர் ஹீலி திடீர் பதவி விலகல்

பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பு : பாதுகாப்பு அமைச்சர் ஹீலி திடீர் பதவி விலகல்

சிறுவனின் சடலம் இன்று மீட்பு

இவர்களில் 05 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மீட்கப்பட்ட இரு மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் இன்று(11.06.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று வீசி வருவதால் கடலுக்கு செல்லும் பொதுமக்கள் சற்று அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் மண் வாசனையை உலகெங்கும் படைப்புகளால் கொண்டு சேர்த்த பாரதிராஜாவுக்கு இலங்கை மக்கள் ஆழ்ந்த இரங்கல்

தமிழ் மண் வாசனையை உலகெங்கும் படைப்புகளால் கொண்டு சேர்த்த பாரதிராஜாவுக்கு இலங்கை மக்கள் ஆழ்ந்த இரங்கல்

இரத்தம் சிந்தாத இனவழிப்பினை மேற்கொள்கின்றதா அநுர அரசாங்கம்..! வே.கரிகாலன் கேள்வி

இரத்தம் சிந்தாத இனவழிப்பினை மேற்கொள்கின்றதா அநுர அரசாங்கம்..! வே.கரிகாலன் கேள்வி


8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US