ட்ரம்பின் சர்ச்சைக்குரிய நிதி ஒதுக்கீடு: அமெரிக்க செனட் குடியரசுக் கட்சியினரிடையே கடும் அரசியல் குழப்பம்

Donald Trump United States of America Dollars
By Amal May 31, 2026 09:20 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய 180 கோடி டொலர் மதிப்பிலான "அரசியல் பழிவாங்கல் எதிர்ப்பு" நிதிக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து செனட் சபையின் குடியரசுக் கட்சியினரிடையே கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டதாகக் கருதப்படும் ட்ரம்பின் அரசியல் கூட்டாளிகளுக்கு வரி செலுத்துவோரின் பொதுப் பணத்திலிருந்து இழப்பீடு வழங்குவதற்காக இந்த நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பை சந்தித்த பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு அச்சுறுத்தல் விடுக்கும் சீனா - கவலை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்

ட்ரம்ப்பை சந்தித்த பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு அச்சுறுத்தல் விடுக்கும் சீனா - கவலை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்

செனட் சபையில் நிலவி வரும் பதற்றம்

டொனால்ட் ட்ரம்பின் வரி ஆவணங்களை தவறாகக் கையாண்டதாகக் கூறி, ட்ரம்ப் நிர்வாகத்தின் நீதித்துறைக்கும் உள்நாட்டு வருவாய் சேவைக்கும் (IRS) இடையே ஏற்பட்ட ஒரு சட்டரீதியான சமரசத்தின் மூலம் இந்த நிதி உருவாகியுள்ளது.

எனினும், இந்த நிதி ட்ரம்ப் தனது சொந்த ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்றும், ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தைத் தாக்கிய வன்முறையாளர்களுக்கு இதில் இருந்து பணம் வழங்கப்படலாம் என்றும் கடும் கவலைகள் எழுந்துள்ளன.

ட்ரம்பின் சர்ச்சைக்குரிய நிதி ஒதுக்கீடு: அமெரிக்க செனட் குடியரசுக் கட்சியினரிடையே கடும் அரசியல் குழப்பம் | Trump S Controversial Funding Allocation

ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு நிதி வழங்குவதற்கான 72 பில்லியன் டொலர் மதிப்பிலான முக்கிய மசோதாவை நிறைவேற்ற வேண்டுமானால், இந்த நிதிக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால், குடியரசுக் கட்சியின் 53 செனட்டர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இதற்குத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

நிதியை சொந்த தேவைக்களுக்காக பயன்படுத்துவாரா ட்ரம்ப்..

இந்த நிதியிலிருந்து ட்ரம்பின் குடும்பத்தினருக்கோ அல்லது வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கோ பணம் வழங்கப்படாது என்று தற்காலிக சட்ட மா அதிபர் டோட் பிளான்ச் உறுதியளித்த போதிலும், குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எழுத்துப்பூர்வமாக மற்றும் நாடாளுமன்றக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ட்ரம்பின் சர்ச்சைக்குரிய நிதி ஒதுக்கீடு: அமெரிக்க செனட் குடியரசுக் கட்சியினரிடையே கடும் அரசியல் குழப்பம் | Trump S Controversial Funding Allocation

இதற்கிடையில், இந்த நிதிக்கு ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் தற்காலிகத் தடையும் விதித்துள்ளது. அமெரிக்காவில் வரவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இந்த விவகாரம் தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று குடியரசுக் கட்சியின் தேர்தல் உத்தியோகஸ்தர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏற்கனவே விலைவாசி உயர்வு, ஈரானுடனான போர் மற்றும் ட்ரம்பின் மீதான அதிருப்தி போன்ற சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தச் சர்ச்சைக்குரிய நிதி ஒதுக்கீடு கட்சியின் வெற்றியைப் பாதிக்கும் என்று பாதுகாப்பான தொகுதிகளில் போட்டியிடும் உறுப்பினர்கள் கூட அச்சம் வெளியிட்டுள்ளனர். இதனால் வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.    

பலவந்தமாக கப்பலில் இருந்து இறக்கப்படும் நிலக்கரி..! சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

பலவந்தமாக கப்பலில் இருந்து இறக்கப்படும் நிலக்கரி..! சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

இலங்கையின் கடன் நிலைத்தன்மை ஆபத்தான நிலையில் !

இலங்கையின் கடன் நிலைத்தன்மை ஆபத்தான நிலையில் !


மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US