அநுரவின் அச்சத்தால் டொனால்ட் ட்ரம்பை நெருங்கும் மோடி..!
டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், நேற்றைய தினம், இந்தியாவின் 18000க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகளை நாடுகடத்த போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், அதனை தாம் ஏற்பதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது.
இதற்கான, காரணமாக இந்திய - அமெரிக்க உறவுகளை பேணுவதையும் வர்த்தகப் போரைத் தவிர்ப்பதையும் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது.
இருப்பினும், இந்திய பிரதமர் மோடியின் இந்த தீர்மானத்தின் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமாரவின் நடவடிக்கைகள் மீதான அச்சம் இருப்பதாக சர்வதேச ரீதியில் ஒரு சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது, அரசறிவியல் ஆசான் மு. திருநாவுக்கரசுடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
