சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் நடந்த முக்கிய கலந்துரையாடல்

Donald Trump Xi Jinping China
By Shadhu Shanker Jan 17, 2025 10:20 PM GMT
Report

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்(Xi Jinping) உடன்  தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

எனினும், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

காசா நடவடிக்கை தொடர்பில் புடின் ஆதரவுக் குரல்

காசா நடவடிக்கை தொடர்பில் புடின் ஆதரவுக் குரல்

முக்கிய பேச்சுவார்த்தை

டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20ஆம்திகதி பதவி ஏற்க இருக்கும் நிலையில், ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் நடந்த முக்கிய கலந்துரையாடல் | Trump Holds Phone Call With China S President Xi

டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஜி ஜின்பிங், துணை ஜனாதிபதி ஹசன் ஷெங்கை அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்கும் விழாவில் சீனாவைச் சேர்ந்த உயர் தலைவர் பங்கேற்க இருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் துணை முதல்வராக ஈழத்தமிழர்

சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் துணை முதல்வராக ஈழத்தமிழர்

கனடாவில் இருந்து இலங்கை இளைஞன் மாயம்

கனடாவில் இருந்து இலங்கை இளைஞன் மாயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US