போர் நிறுத்தத்தை தொடர்ந்து எண்ணெய் விலையில் ஏற்பட்ட உடனடி மாற்றம்

Donald Trump United States of America Crude Oil Prices Today Middle East Crude Oil
By Shadhu Shanker Apr 08, 2026 01:22 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனைக்குட்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்ததை அடுத்து, கடந்த ஒரு மணி நேரத்தில் எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகளாவிய தர அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு சுமார் 13.6% சரிந்து, 94.50 டொலராக (70.58 பவுண்ட்) குறைந்தது. அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை சுமார் 14.3% சரிந்து, 96.80 டொலராகக் குறைந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்! போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படும்..ஈரானின் அதிரடி அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்! போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படும்..ஈரானின் அதிரடி அறிவிப்பு

எண்ணெய் விலைகள் 

செவ்வாயன்று இரு அளவுகோல்களும் ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் கணிசமாக அதிகமாக வர்த்தகமாகின.

நிபந்தனைக்குட்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் வர்த்தகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், இதுவே எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் ஜப்பானின் எரிசக்தி பொருளாதார நிறுவனத்தைச் சேர்ந்த இச்சிரோ குடானி குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து எண்ணெய் விலையில் ஏற்பட்ட உடனடி மாற்றம் | Trump Casefire Oil Prices Continue To Fall

ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக, போருக்கு முந்தைய காலகட்டமான ஒரு பீப்பாய் சுமார் 70 டொலர் என்ற நிலைக்கு விலைகள் திரும்புவதற்கு இன்னும் வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

ஆசியாவிலும் ஆரம்ப வர்த்தகத்தில் சந்தைகள் ஏற்றம் கண்டன. ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு 4% உயர்ந்தது, அதே நேரத்தில் அவுஸ்திரேலியாவின் ஏஎஸ்எக்ஸ் 200 குறியீடு கிட்டத்தட்ட 3% அதிகரித்தது.

ஈரான் போரில் ட்ரம்புக்கு செக்! ஈரானை அழிக்க திரைமறைவில் பெரும் சதி

ஈரான் போரில் ட்ரம்புக்கு செக்! ஈரானை அழிக்க திரைமறைவில் பெரும் சதி

ஈரானிய குடிமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை! போப் லியோ கண்டனம்

ஈரானிய குடிமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை! போப் லியோ கண்டனம்

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US