பிாித்தானியாவில் வாகன சாரதிகளுக்கு “இருள்மிகுந்த நாள்” என விமர்சனம்
பிரித்தானியாவில் வாகன சாரதிகளுக்கு இன்று ”இருள்மிகுந்த நாள்” என்று விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பெற்றோலின் விலை பாரியளவில் அதிகரித்த நிலையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பெற்றோலின் விலை தொடர்பில் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட சராசாி விலையைக் காட்டிலும் திங்கட்கிழமை பெற்றோல் நூறு லீற்றரின் விலை 142.92 பவுண்ட்களாக இருந்தது.
டீசலின் விலை ஞாயிற்றுக்கிழமையன்று நூறு லீற்றரின் 146.50 பவுண்டுகளாக இருந்தது.
இது 2012ஆம் ஆண்டு ஏற்பட்ட எப்போதும் இல்லாத விலையுயா்வான 147.93 பவுண்டுகளை விட 1.47 பவுண்ட்ஸ் என்ற சிறியளவான குறைவாக அமைந்துள்ளது.
உலகச் சந்தையில் எாிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள அதிகாிப்பே இதற்கான காரணம்
என்று பிபிசி தொிவித்துள்ளது.