அநுர அரசாங்கத்திற்கு கண் இல்லையா! கேள்வியெழுப்பும் திருகோணமலை இளைஞன்
திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கடைகள், ஆலயத்தின் தன்மையை பேணுவதில் பெரும் இடையூறாக இருப்பதாக சமூக செயற்பாட்டாளர் கேசிகன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் சமூக செயற்பாட்டாளர் கேசிகன், இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், எந்த ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.
குறித்த கடைகள், அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளமை சட்ட ரீதியானதாக இல்லை. ஆக்கிரமிப்பின் வடிவமாக தான் அந்த கடைகளை பார்க்க முடிகின்றது.
இன்னும் அந்த கடைகள், ஆலய வளாகத்தில் இருப்பது அங்கு வரும் பக்தர்களுக்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக தான் இருக்கின்றது” என கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam