திருகோணமலை கடற்றொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இலக்கந்தை பிரதேச கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சம்பூர், இலக்கந்தை மீனவ சங்கத் தலைவர் பொன்னம்பலம் ரவிச்சந்திரன் தலைமையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை(07.02.2025) நடைபெற்றது.
சட்டவிரோத வெடி மருந்தை(டைனமைட்) பாவித்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடை செய்யக்கோரியே இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத வெடி மருந்து
இந்தப் பிரதேசத்தில் 145 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 125 குடும்பங்கள் வீச்சு வலை மூலம் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பங்களாகும்.

சட்டவிரோத வெடி மருந்தை சிலர் பாவித்து இந்த பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதால், ஏழை கடற்றொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சட்டவிரோத வெடி மருந்தை பாவித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam