ஜெயலலிதா தான் எழுவர் விடுதலையில் குழப்பத்தை ஏற்படுத்தினார் - திருச்சி வேலுச்சாமி
By Independent Writer
ஏழு தமிழர் விடுதலை விவகாரம் முதன் முதலாக தீர்மான வடிவிலே சட்ட மன்றத்திலே வந்தது செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது என தமிழக காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான்கு நாட்கள் அவகாசம் தருவேன், ஒப்புதல் கிடைக்காவிட்டால் நானே விடுதலை செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
அவரே விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருக்கின்ற போது மத்திய அரசிற்கு ஏன் அனுப்பினார் என்பது தான் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
குழப்பத்தை உருவாக்க தான் அவர் அப்படி செய்தார் என்பது என்னுடைய தெளிவான குற்றச்சாட்டு. இன்றைக்கும் சொல்வேன், அப்போதும் சொன்னேன் என குறிப்பிட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US