ஊடகவியலாளர் நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அஞ்சலி (Video)
மறைந்த ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்றைய தினம் (31.01.2023) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் 2171ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, அன்னாரின் உருவப்படத்திற்கு தீபமேற்றியும், பூக்கள் தூவியும் அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.
புகையிரத விபத்தில் மரணம்
கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ். என். நிபோஜன் நேற்று முன்தினம் (30.01.2023)
தெஹிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 2 நாட்கள் முன்

அடுத்த 18 நாட்களுக்கு மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ஐந்து ராசிக்காரர்கள்! யாருக்கு பணம் தேடி வரும் தெரியுமா? Manithan
