மாவீரர்களுக்கு தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி
Srilanka
Army
Mullaitivu
By Independent Writer
மாவீரர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்கள் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதுடன்,ஏனையவர்களுக்கு அனுமதி வழங்காத நிலையில் வெளியில் நின்றுள்ளனர்.
இதன்போது,மாவீரர் ஒருவரின் சகோதரி பொதுச்சுடரினை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.
அந்தவகையில் இரணைப்பாலையில் மாவீரருக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்து
ஆன்ம இளைப்பாற்றிற்காக செபித்து, விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.





Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US