கிளிநொச்சி ஊடக அமையத்தால் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸிற்கு அஞ்சலி
Covid-19
Kilinochchi
Tribute
Jourlist
By Independent Writer
கோவிட் தொற்றுக் காரணமாக நேற்றைய தினம் இறந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (03) காலை 11.00மணிக்குக் கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி ஊடக அமையத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர் அமரர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர்
உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.



Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US