முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் இரண்டாவது நாள் அஞ்சலி அனுஷ்டிப்பு (Photos)
Jaffna
Mullivaikal Remembrance Day
By Kanamirtha
முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் இரண்டாவது நாள் அஞ்சலி யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - செம்மணி சந்திக்கு அருகில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வாசுகி சுதாகரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது நினைவுச் சுடர் ஏற்றி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US