ரோஹித அபேகுணவர்தனவின் மகள் - மருமகனுக்கு பயணத் தடை
Rohitha Abeygunawardana
Bribery Commission Sri Lanka
Law and Order
By Sajithra
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
மத்துகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊழல் தடுப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு அமைய இந்த பயணத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, அந்த சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட SUV ரக வாகனம், ரோஹித அபேகுணவர்தனவின் மகளால் ஜகத் விதானவின் மகனுக்கு விற்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. ரோஹித அபேகுணவர்தனின் மகளை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும் அவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.
மேலதிக தகவல் - அமல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US