யாழில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கையின் யாரும் அறியாத உண்மைகள்!
தற்காலத்தில் இலங்கை உட்பட பல நாடுகளில் திருநங்கைகள் பலர், சமூக எதிர்ப்புகள் மற்றும் குற்றப்பார்வைகளை தாண்டி தங்களது உண்மையான அடையாளத்துடன் வாழுவதற்காக போராடி வருகின்றனர்.
இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும் அதேவேளை, பலரால் ஆதரவு வழங்கப்பட்டு அவர்களுக்கு நல்வழியும் காட்டப்படுகின்றது.
ஆணாக அல்லது பெண்ணாக பிறந்து, சிலர் தமது இயல்பிலிருந்து மாறுபட்ட பாலியல் உணர்வுகளை பெறுவதால் அவர்கள் தங்களது இயற்கை இயல்பிலிருந்து வேறுபட்டு இருக்கின்றார்கள்.
அவ்வாறு யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநங்கை வாழ்ந்து வருகின்றார். அவர் தனது வாழ்க்கையில் எதிர்நோக்கிய சிரமங்கள், துயரங்கள் மற்றும் அவற்றையும் தாண்டி மேற்கொண்ட பல சாதனைகள் குறித்து ஐபிசி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க களுதாவளை பிள்ளையாருக்கு எதிராக நடந்த பெரும் சதியில் சிக்கிய முக்கிய புள்ளிகள்!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam