இந்தியாவில் அக்னிபாத்! போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு - உயிரிழப்பு, காயங்கள்

BJP India Bihar
By Amal Jun 17, 2022 09:23 AM GMT
Report

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தெலுங்கானாவில் இடம்பெற்ற போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தெலுங்கானா தொடரூந்து நிலையத்தில் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவே பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில் இந்திய அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள “அக்னிபாத்” திட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்புக்களால், நாடளாவிய ரீதியில் சுமார் 200 தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

35 தொடரூந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் அக்னிபாத்! போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு - உயிரிழப்பு, காயங்கள் | Train Services Stop Ongoing Agitation In India

பீஹார், தெலுங்கானா உட்பட்ட மாநிலங்களில் இந்த திட்டத்துக்கு எதிராக தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் அக்னிபாத்! போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு - உயிரிழப்பு, காயங்கள் | Train Services Stop Ongoing Agitation In India

பீஹாரில் பாரதீய ஜனதாக்கட்சியின் நிர்வாகிகளின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.

அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சரின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் அக்னிபாத்! போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு - உயிரிழப்பு, காயங்கள் | Train Services Stop Ongoing Agitation In India

இந்தநிலையில் அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்று தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.


இந்தியாவில் அக்னிபாத்! போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு - உயிரிழப்பு, காயங்கள் | Train Services Stop Ongoing Agitation In India

இந்திய தரைப்படை, கடற்படை வான் படைக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக, 'அக்னி பாதை' என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பின்னர் தூக்கி எறியும் நடைமுறை போன்று ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்திய படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல் 4 ஆண்டுகளில் அவர்களை தூக்கி வீசுகின்ற நடைமுறை, இதன் மூலம் கொண்டு வரப்படவுள்ளது.

அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அக்னிபாத்! போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு - உயிரிழப்பு, காயங்கள் | Train Services Stop Ongoing Agitation In India

ஏற்கனவே இந்த வரம்பு 17 முதல் 21ஆக இருந்தது.

இந்த திட்டத்தால் அரசாங்கம், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும்.

எனவே 'அக்னி பாதை' திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் வைகோ வலியுறுத்தியுள்ளார். 


மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US