மட்டக்களப்பில் புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பின (Video)
Protest
Sri Lanka
Batticaloa
Train Services
By Rusath
புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதையடுத்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் பாடும்மீன் புகையிரத்திற்கான டிக்கட் வழங்கும் நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடும்மீன் கடுகதி புகையிரதம் மட்டக்களப்பிலிருந்து இரவு 8.20 மணிக்கு கொழும்பு நோக்கிப்புறப்படுகின்றது.
புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக டிக்கட் இன்றியே பயணிகள் புகையிரத பயணங்களை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,








Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US