சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற தொடருந்து இயந்திரம் திடீரென தீப்பற்றியது
Kurunegala
Sri Lanka Railways
Accident
Railways
By Thulsi
புத்தளம் - பாலாவியில் சீமெந்து உற்பத்திக்காக சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற தொடருந்து இயந்திரம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் புத்தளம் - குருநாகல் வீதி போக்குவரத்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடருந்து திடீரென தீப்பிடித்ததாகவும் சாரதி உடனடியாக இயந்திரத்தை நிறுத்தியதால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன சாரதிகள் கடும் சிரமம்
புத்தளம் - குருநாகல் பாதையை தடை செய்யும் வகையில் புத்தளம் வைத்தியசாலைக்கு அருகில் தொடருந்து பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US