அசாதாரணமாக வர்த்தகர்கள் விலைகளை அதிகரிக்க முடியாது: நிதியமைச்சு
Srilanka
Price
Food
Finance ministry
comsumer
By Steephen
சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் அசாதாரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் அதிகரிக்க முடியாது எனவும் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகள் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபை தொடர்ந்தும் விசாரித்து வருகிறது எனவும் நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US