இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Kamal
இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் சுமார் 30,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் 31,105 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

இதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி வரையிலான காலப் பகுதியில் மொத்தமாக 489,775 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 47,293 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US