இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்
Sri Lanka
Tourism
Tourist Visa
By Aanadhi
கடந்த ஏப்ரல் மாதத்தில் அண்ணளவாக ஒரு லட்சத்தி எழுபதினாயிரம் அளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதத்தின் முதல் 28 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்தி 65 ஆயிரத்து 113 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள்
அதன் பிரகாரம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 8 லட்சத்தி 87 ஆயிரத்து 379 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களின் வருகை மூலம் ஆயிரத்து 122 மில்லியன் டொலர்களை வருமானமாக இலங்கை ஈட்டிக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US