டயானா கமகேவிற்கு தக்க பதிலடி கொடுத்த ஜனாதிபதி ரணில் - செய்திகளின் தொகுப்பு
போயா தினத்தில் சுற்றுலா ஹோட்டல்களில் மாத்திரம் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போது அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு போயா தினங்களில் மதுபானம் கிடைக்க வழி இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், போயா தினத்தில் சுற்றுலா விடுதிகளில் மட்டும் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது இல்லாத பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில்
பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri