மத்திய கிழக்கு போர் பதற்றம்! சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka Tourism
Tourism
Iran-Israel War
By Dhayani
ஏப்ரல் மாதத்தில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 88,000-ஐக் கடந்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புதிய புள்ளி விபரங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை
இதன்படி, ஏப்ரல் மாதத்தில் இதுவரை மொத்தம் 88,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 828,845 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையின் சுற்றுலாத்துறை இவ்வாண்டுக்கான 3 மில்லியன் இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US