மீண்டுமொரு சித்திரவதை முகாம்.. சிஐடியால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Kandy Crime
By Sajithra May 30, 2025 01:39 PM GMT
Report

களனி - கோனாவல பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு சித்திரவதை முகாமை பேலியகொட பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த சித்திரவதை முகாமின் செயற்பாட்டாளர்கள் துபாயிலிருந்து கம்பஹா மாவட்டத்திற்கு போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக குற்றபுலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துசித ஹல்லோலுவ விளக்கமறியலில்..!

துசித ஹல்லோலுவ விளக்கமறியலில்..!

சித்திரவதை முகாம் 

குறித்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை கடனாக வழங்கி, பின்னர் கடனை செலுத்தாத இளைஞர்களை இந்த சித்திரவதைக் கூடத்திற்கு அழைத்து வந்து கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

மீண்டுமொரு சித்திரவதை முகாம்.. சிஐடியால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் | Torture Camp Linked To Drug In Kelaniya Sri Lanka

சிறிது காலமாக அவர்கள் செய்து வரும் இந்த கொடூரமான செயல் குறித்து அப்பகுதிவாசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, பேலியகொட பொலிஸார் அப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது, சித்திரவதை செய்யப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்ய முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மூன்று நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பேலியகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் தீவிரமடையும் மற்றுமொரு ஆபத்து..! 7 தொற்றாளர்கள் தலைமறைவு

இலங்கையில் தீவிரமடையும் மற்றுமொரு ஆபத்து..! 7 தொற்றாளர்கள் தலைமறைவு

வெளிநாட்டில் உள்ளவர்கள்... 

போதைப்பொருள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இளைஞர்களை அந்தப் பகுதியில் உள்ள காலியான நிலத்திற்கு அழைத்து வந்து பின்னர் சித்திரவதை செய்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

மீண்டுமொரு சித்திரவதை முகாம்.. சிஐடியால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் | Torture Camp Linked To Drug In Kelaniya Sri Lanka

குறித்த குத்தகைக்கு விடப்பட்ட நிலப்பகுதி தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு தொழிலதிபர்களுக்கு சொந்தமானது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டு தொழிலதிபர்களுக்கும் இது தொடர்பாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.  

கொழும்பில் மழையின் கோரத்தாண்டவம்..! பலர் வைத்தியசாலையில்

கொழும்பில் மழையின் கோரத்தாண்டவம்..! பலர் வைத்தியசாலையில்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US