கனடாவின் 2025ஆம் ஆண்டிற்கான முதல் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல்

Canada World Education
By Sajithra Oct 20, 2024 06:10 PM GMT
Report

கனடாவில் உயர்கல்வியைத் தொடரும் நோக்கத்தில் இருப்பவர்களுக்காக அந்நாட்டின் முதல் 10 பல்கலைக்கழகங்களின் தரவரிசைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மெக்லீனின் இந்த 2025ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக தரவரிசை, மூன்று பிரிவுகளில் பல்கலைக்கழகங்களை வகைப்படுத்தியுள்ளது. 

இதற்கமைய, விரிவான பல்கலைக்கழகங்கள், முதன்மையான இளங்கலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ முனைவர் பல்கலைக்கழகங்கள் என்றே வகைப்படுத்தியுள்ளது. 

எனவே, இந்த தரவரிசையானது, ஒரு விரிவான, இளங்கலைப் படிப்பை மையமாகக் கொண்ட அல்லது சிறந்த - ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தைத் தேடுபவர்களாக இருப்பினும் அவர்களின் கல்விப் பயணத்திற்கு வழிகாட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இன்றும் 20க்கு மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

இந்தியாவில் இன்றும் 20க்கு மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

மெக்லீன் தரவரிசை 

இதன்படி, McGill University, Montreal Quebec பல்கலைக்கழகமானது, சர்வதேச அளவில் உலகளாவிய தரவரிசையில் 56ஆவது இடத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் மூன்றாவது சிறந்த கனேடிய பல்கலைக்கழகம் Macleans புதிய பட்டியலின் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது. 

டொராண்டோ பல்கலைக்கழகம், உலகளாவிய தரவரிசையில் 17ஆவது இடத்திலும் மெக்லீன்ஸின் தரவரிசையில் 2ஆம் இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆராய்ச்சிகளுக்கு சிறந்து விளங்குகின்றது. 

கனடாவின் 2025ஆம் ஆண்டிற்கான முதல் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல் | Top Ten Universities Of Canada In 2025

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (யுபிசி), உலகளவில் 39ஆவது இடத்தில் உள்ளதுடன் மெக்லீனின் தரவரிசையில் 3ஆம் இடத்திலுள்ளதுடன் பல துறைகளில், குறிப்பாக சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் இப்பல்கலைகழகம் சிறந்து விளங்குகின்றது. 

மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், ஹாமில்டன், ஒன்டாரியோ, 4 சிறந்த கனேடிய பல்கலைக்கழகமாகவும் சுகாதார அறிவியல் மற்றும் மருத்துவத்தில் அதன் தனித்துவமான கற்றலுக்கு சிறந்து விளங்குகின்றது. 

ஒட்டாவா பல்கலைக்கழகம், ஒட்டாவா பல்கலைக்கழகம் உலகின் மிகப்பெரிய இருமொழி (ஆங்கிலம் - பிரெஞ்சு) பல்கலைக்கழகம் ஆகும். இது இரண்டு மொழிகளிலும் பாடதிட்டங்களை வழங்குகிறது.

ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம், விவசாயம், ஆற்றல் மற்றும் சுகாதார அறிவியல் முழுவதும் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் மெக்லீனின் தரவரிசையில் 6ஆம் இடத்திலுள்ளது. 

புதிய அரசாங்கத்துடன் இனப்பிரச்சினை தொடர்பில் தமிழரசுக் கட்சி உரையாடுவது அவசியம்..!

புதிய அரசாங்கத்துடன் இனப்பிரச்சினை தொடர்பில் தமிழரசுக் கட்சி உரையாடுவது அவசியம்..!

முக்கிய கற்கைநெறிகள் 

டல்ஹௌசி பல்கலைக்கழகம், ஹாலிஃபாக்ஸ், நோவா ஸ்கோடியா, விஞ்ஞான அறிவியல் மற்றும் சட்ட திட்டங்களுக்கு பெயர் பெற்ற இப்பல்கலைகழகம் 6ஆவது நிலையில் உள்ளது. குயின்ஸ் பல்கலைக்கழகம், கிங்ஸ்டன், ஒன்டாரியோ, பொறிமுறை தொழில்நுட்பம் மற்றும் வணிக வலுவான திட்டங்களை வழங்குகின்றது. 

கனடாவின் 2025ஆம் ஆண்டிற்கான முதல் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல் | Top Ten Universities Of Canada In 2025

யுனிவர்சிட்டி டி மாண்ட்ரீல், மருத்துவம் மற்றும் கலைகளில் வலுவான திட்டங்களை வழங்குகிறது. அத்துடன், மெக்லீனின் தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ளது. 

கால்கேரி பல்கலைக்கழகம், வணிக கண்டுபிடிப்பு மற்றும் ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளதுடன் மெக்லீனின் தரவரிசையில் 9ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி, லண்டன், ஒன்டாரியோ, வணிகம் மற்றும் சுகாதார அறிவியலில், குறிப்பாக நரம்பியல் அறிவியலில் சிறந்து விளங்குகின்றதுடன் அந்த வரிசையில் இறுதி இடத்தை பெற்றுள்ளது. 

இந்திய மானிய உதவியின் கீழ் பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு

இந்திய மானிய உதவியின் கீழ் பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US