ஒரே நாளில் மிகப் பிரபலமான நபராக மாறிய விமல் வீரவன்ச

Ministry of Education Google Wimal Weerawansa Prime minister Harini Amarasuriya
By Benat Jan 13, 2026 08:15 AM GMT
Report

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஒரே நாளில் மிகப் பிரபலமான நபராக மாறியுள்ளார்.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், கூகிள் சமீபத்திய தேடல்களில் விமல் வீரவன்ச 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

நேற்றையதினம் கல்வி அமைச்சிற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விமல் வீரவன்சவின் அசிங்கமான செயல்! மகிந்த - கோட்டாபயவும் தலைமறைவு

விமல் வீரவன்சவின் அசிங்கமான செயல்! மகிந்த - கோட்டாபயவும் தலைமறைவு

விமல் வீரவன்சவின் போராட்டம் 

இந்தப் போராட்டத்தின் பின்னர் விமல் வீரவன்சவின் பெயர் கூகிளில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது பாரிய சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்படும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் கல்வி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் வீரவன்ச குழுவினரால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

Gallery

புதிய கல்வி  மறுசீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணைய இணைப்பு ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நாட்டில் கடந்த சில நாட்களாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இதன்படி, இதற்கு கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய பொறுப்புக் கூற வேண்டும் என்று தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன், அமைச்சுப் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விலக வேண்டும் என்றும் அழுத்தம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. 

ஒரே நாளில் மிகப் பிரபலமான நபராக மாறிய விமல் வீரவன்ச | Top Google Treding Wimal Weerawansa

அத்தோடு, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.   

இந்தநிலையில், கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து ஹரிணி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி விமல் தலைமையிலான குழுவினர் நேற்று கல்வி அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்ததோடு, ''கோ ஹோம் ஹரிணி" என்ற  வாசகம் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததோடு, ஹரிணியை வீட்டுக்குச் செல்லுமாறும் கடும் கூச்சலிட்டனர். 

ஒரே நாளில் மிகப் பிரபலமான நபராக மாறிய விமல் வீரவன்ச | Top Google Treding Wimal Weerawansa

''கோ ஹோம்''  என்ற வாசகங்கள் கடந்த கால இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றறங்களை ஏற்படுத்தியிருந்த போதிலும், தற்போதைய  பிரதமர் ஹரிணிக்கு எதிரான இந்த கூச்சல், போராட்டத்தின் இன்று காலை நிலவரப்படி களத்தில் அதிக கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்துப் போனதாகவே தெரிகின்றது. 

இறுதியில், இந்த ''கோ ஹோம்'' கூச்சலால் விமல் வீரவன்ச மீண்டுமொருமுறை இலங்கை அரசியலில் மற்றும் இணையத்தில் அதிகம் பேசப்பட்ட மற்றும் தேடப்பட்ட நபராக மாறியிருக்கின்றார் என்பது தான் நிகழ்ந்துள்ள மாற்றமாகும். 

மீண்டும் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்: சொகுசு ஹோட்டலில் அவசர சந்திப்பு

மீண்டும் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்: சொகுசு ஹோட்டலில் அவசர சந்திப்பு

வெனிசூவெலாவின் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்

வெனிசூவெலாவின் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US