சிம்மத்தில் மூன்று கிரகங்களின் சேர்க்கை: சூரியன், புதன், சுக்கிரன் இணைவதால் ராஜயோகம்! இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் ஆகஸ்ட் மாதம் மிக முக்கியமானதாக, சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆடி, ஆவணி மாதம் சேர்க்கையுடன் இருக்கிறது.
சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை ஆவணி மாதத்தில் நிகழ்கிறது. அதோடு 2022ல் ஆகஸ்ட் மாதத்தில் சிம்ம ராசியில் 3 கிரகங்களில் சேர்க்கை நிகழ்கிறது.
ஆகஸ்ட் 17ம் திகதி சூரியன், சிம்மத்திற்கு மாறுவார். சமயோசித புத்தி, திறமை, வேலை நுணுக்கத்தை தரக் கூடிய புதன் பகவான் ஆகஸ்ட் 21ம் திகதி வரை சிம்மத்தில் இருப்பார்.
பின்னர் கன்னி ராசிக்கு சென்று மீண்டும் ஆகஸ்ட் 27ம் திகதி சிம்ம ராசிக்கு வக்ர பெயர்ச்சியாக வருவார்.
இதன் காரணமாக இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam