எதிரிகளையே புகழ வைத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் - செய்திகளின் தொகுப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி பாதுகாப்பு செயலாளர் புகழ்ந்து பேசியுள்ளார், இவ்வாறு எதிரியே புகழும் ஒரு தலைவரை போலி காணொளிகளை வெளியிட்டு நம்மவர்களே கொச்சைப்படுத்துவதை நினைத்து நான் வருத்தமடைகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வன்முறை கலாச்சாரமானது அரசாங்கத்திற்கு உள்ளேயும் அரசியல்வாதிகள், அரசாங்க நிர்வாகிகள் மற்றும் பொலிஸ் திணைக்களங்களுக்கு மத்தியிலும் பரவி இருக்கின்றது.
பொலிஸ் நிலையம் என்பது அதியுயர் பாதுகாப்பு தரக்கூடிய இடமாக காணப்படவேண்டும். ஆனால் அங்கேயே மரணங்கள், சித்திரவதைகள் இடம்பெறுவது அரசாங்கத்தின் இயலாமைத்தன்மையை வெளிக்காட்டுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
கொழும்பில் அபார சாதனை படைத்த தமிழ் சிறுவன்: வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் - நாடாளுமன்றில் அறிவிப்பு(Video)
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri