நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO)

Sri Lanka School Students Today Tearchrs
By Independent Writer Nov 22, 2021 06:47 AM GMT
Report

கோவிட் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் இடை நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக ஆரம்பமாகியுள்ளன. 

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்று அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தடிமன், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.

கடந்த மாதம் 21ம் திகதி ஐந்தாம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இந்த மாதம் 8ம் திகதி தரம் 11 முதல் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து இன்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. 

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 129 பாடசாலைகளினதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

வவுனியா மாவட்டம்

நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாவதையடுத்து வவுனியா மாவட்டத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் இன்றையதினம் அதிகளவான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

வவுனியா செய்திகள் - தீசன்

யாழ்ப்பாண மாவட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றையதினம் அதிகளவான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். 

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

யாழ்ப்பாண செய்திகள் - கஜி

மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில், தரம் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளும் 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 90 சதவீனமானவர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளித்திருந்ததாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

[

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO) | Today School Start

மட்டக்களப்பு செய்திகள் - வ.சக்திவேல் 

முல்லைத்தீவு

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிழும் இன்று (22) அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின்அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த மாதம் 21ம் திகதி தரம் 5 க்கு உட்ப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் 8 ம் திகதிமுதல் தரம் 11-தரம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (22) முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US