அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு கணிசமாகக் குறைவடைந்துள்ளது.
கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி
இந்நிலையில், நேற்றையதினம் 293.44 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 295.86 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றையதினம் 302.14 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி இன்று 304.42 ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206.61 ஆகவும் விற்பனைப் பெறுமதி 215.32 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.36 ஆகவும் விற்பனைப் பெறுமதி 337.34 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.94 ஆகவும் விற்பனைப் பெறுமதி 392.15 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 175.06 ஆகவும் விற்பனைப் பெறுமதி 184.34 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
