இரணைமடு குளநீர் விவகாரம்: அர்ச்சுனாவிற்கு சிறீதரன் பதிலடி
யாழ் மாவட்டத்திற்கு குடிநீர் தரமாட்மோம் என்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள யாரும் ஒருநாளும் கூறியதில்லை, யாழ் மக்கள் அந்தளவிற்கு முட்டாள் தனமாக வாழவில்லை என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (26) இடம்பெற்றது.
இதன்போது, இரணைமடு குளத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படும் நீருக்கு மேலதிகமாக வெளியேற்றப்படும் நீர் கொள்வனவினை யாழ். குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்துவது தொடர்பிலான கோரிக்கை ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் (Ramanathan Archchuna) முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் வழங்கியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலுக்காக வருபவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம், இரணைமடு குளத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய முடியாது என்றார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |