தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று(22) தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் ஒரு கிராமின் விலை
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 245,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 200,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,625 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,063 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
