ஒரேயொரு கிரகத்தின் பெயர்ச்சி! இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கோடான கோடி அதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பதோடு, பேசியே ஆளை மயக்குவதில் கில்லாடிகளாக இருப்பர்.
அதோடு, படிப்பில் கெட்டிக்காரராகவும் இருப்பர். ஏனெனில் புதன் பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம், கல்வி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.
இந்த புதன் மிதுன ராசியில் பயணித்து வந்த நிலையில் இன்று சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் கடக ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் பல வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிஷ்டத்தை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan